உங்கள் தளத்தின் அடிப்பகுதியில் உள்ள வழங்குவது பிளாக்கர் எனபதை நீக்க
வேண்டுமா ,வழங்குவது பிளாக்கர் இந்த வார்த்தையை பார்த்ததும் ஓரு
சில நண்பர்களுக்கு கடுப்பு வரும் (எனக்கும் தன் )
முதலில் உங்களுடைய டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை
பார்க்கவும்
பார்க்கவும்
அடுத்து கிழே உள்ள நிரலியை (CTRL+F) தேடவும்
<b:widget id='Attribution1' locked='true' title='' type='Attribution'> |
மேலே உள்ள நிரலியை நீக்கி விட்டு கிழே உள்ள நிரலியை சேர்க்கவும்
<b:widget id='Attribution1' locked='false' title='' type='Attribution'> |
பிறகு Save the template
அடுத்து உங்களுடைய தளவமைப்பு(ல்layout) பகுதிக்கு செல்லவும் கடைசில் உள்ள
arritibution edit செய்யவும் பிறகு கிழே உள்ள remove செய்யவும் அவ்வளவு தன்
சந்தேகத்துக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் படத்தை பெரிதாய் பார்க்க படத்தின்
மேலே கிளிக் செய்யவும்
arritibution edit செய்யவும் பிறகு கிழே உள்ள remove செய்யவும் அவ்வளவு தன்
சந்தேகத்துக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் படத்தை பெரிதாய் பார்க்க படத்தின்
மேலே கிளிக் செய்யவும்
{mp3 யை} ஆடியோ பைலை ப்ளாகில் சேர்ப்பது
ReplyDeleteஎப்படி?
மிக்க நன்றி
ReplyDelete