Friday, May 3, 2013

ப்ளாக் தொடங்கி பணம் சம்பாதிப்பது எப்படி ????

ப்ளாக்யில் விளம்பரம் முலமாக பணம் சம்பாதிக்க நம்பகமான தளம் என்றால்

அது கூகிள் ஆட்சென்ஸ் தான் முதல் இடத்தில் உள்ளது  ஆனால்

பலமுறை முயற்சி செய்தும் கூகிள் ஆட்சென்ஸ் கிடைக்க வில்லையா ?

கவலையை விடுங்க கிழே சொல்லும் வழிமுறை செய்து பாருங்கள் 

கண்டிப்பாக  கிடைக்கும் 

பதிவுக்கு போகும் முன் 

கூகிள் ஆட்சென்ஸ் முக்கிய விதிமுறை தெரிந்து கொள்ளுங்கள் கூகிள் 

ஆட்சென்ஸ் வாங்குவது மிகவும் சுலபம் அந்த ஆட்சென்ஸ் கணக்கை 

பராமரிப்பது தான் கடினம் எக்காரணம் கொண்டும் ஆட்சென்ஸ் வாங்கிய 

பிறகு ஆட்சென்ஸ் விளம்பரத்தின் கிழே அல்லது மேலே ஆட்சென்ஸ் 

விளம்பரத்தை கிளிக் செய்ய சொல்லி டெக்ஸ்ட் வைக்க வேண்டாம் 

பிறகு உங்கள் தளத்தில் தெரியும் ஆட்சென்ஸ் விளம்பரத்தை அதிக அளவு 

நீங்களே கிளிக் செய்ய வேண்டாம் மீறினால் உங்கள் ஆட்சென்ஸ் கணக்கு 

முடக்கப்படும் ( இப்படி செய்து தான் என்னோட ஆட்சென்ஸ் கணக்கு முடக்க 

பட்டது :)

Trending Topic