ப்ளாக் தொடங்க


பிளாக்கர் தொடங்க நான் எழுதிய பதிவுகளை அனைத்து பதிவுகளையும் ஓரு 

புத்தகமாக தயார் செய்து இங்கே வெளியீடு செய்து உள்ளேன் 

pdf  file  டவுன்லோட் செய்த உடன் இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே 

படிக்கலாம் இந்த புத்தகத்தில் குறை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள் 

நிறை இருந்தால் மற்றவர்களிடம் சொல்லுங்கள் 

பதிவை டவுன்லோட் செய்ய இங்கே சொடுக்கவும் 

                       
                                             பதிவை படிக்க இங்கே சொடுக்கவும் 

                                                                            படிக்க 


  இந்த புத்தகத்தின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

    குறை அல்லது நிறை எடுத்து சொல்லவும் 


                                                                         

2 comments:

  1. நன்றி சகோதரரே . வாழ்த்துக்கள் . இறைவன் உங்களை வாழ்த்துவராக

    ReplyDelete
  2. அண்ணா .நான் new page சொடுக்கினேன் நீங்க சொன்ன மாதிரி இரண்டு தெரிவுகள்(balank page ,web addrees) வரவில்லையாண்ணா? அப்படி இரண்டு தெரிவுகள் வர என்ன செய்ய வேண்டும்?

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்

Trending Topic