திரட்டி அனைத்தும்



பிளாக் தொடங்கிய புதிய முதலாளி நீங்களா உங்களுக்கு இந்த பதிவு 

கண்டிப்பாக உதவும் பதிவில்  கிழே உள்ள அனைத்து வலை திரட்டியில் 

சேர்ந்து உங்களது பதிவுகளை பிரபலம் செய்யுங்கள் 

வலைதிரட்டிக்கு  செல்ல படத்தின் மேலே கிளிக் செய்து செல்லவும்

உதாரணம் இன்ட்லி  வலை திரட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இன்ட்லி  

 திரட்டியின் படத்தின் மீது கிளிக் செய்து செல்லவும்

இப்பொழுது வலை திரட்டி இணைக்கும் பணி நடந்து கொண்டு இருக்கிறது

விரைவில் தமிழில் இயங்கும் அனைத்து வலை திரட்டியும் சேர்க்கபடும்

(உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது எனக்காக நான் 

உருவாக்கியது  தினமும் ஒவ்வாரு தளத்திற்கு சென்று பதிவு இணைக்கிறது 

ரொம்ப கஷ்டமா இருந்தது அது மட்டும் இல்ல எந்த திரட்டியில் பதிவை 

வெளியீட்டு செய்தேன் வெளியீட்டு செய்யவில்லை ஒன்றுமே   

புரியவில்லை அதற்காக தான் இந்த ஏற்பாடு தமிழ் மணம் திரட்டி தவிர 

அனைத்து திரட்டியில் நான் சேர்ந்து உள்ளேன் (தமிழ் மணம் சவுதியில் தடை )

சரி மறந்துவிட்டேன்  மகளிர் கடல் வலை திரட்டி அதிலும் சேரவில்லை


           


Oneindia Tamil


haaram logoThiratti.com Tamil Blog Post Aggregator
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.                                                                                           ads

More than Blog Aggregation
Valaipookkal.com Tamil Blogs
                          Share TLib in youe site   

          Share hotlinksin in youe site   


Nachrichten7.de | 24 Stunden / 7 Tage die Woche
                                                               









gif animator









                 




எனக்கு தெரிந்த அனைத்து வலை 

திரட்டியும் சேர்த்து உள்ளேன் (உலவு திரட்டி 

தவிர அது இப்போது வேலை செய்யவில்லை) இதில் ஏதேனும் திரட்டி 

சேர்க்க வில்லை என்றால் கமெண்ட்ஸ் பாக்ஸ்யில் செல்லவும் 

புதிதாக நான் தொடங்கி இருக்கும்  ப்ளாக் பிளாக்கர் தகவல் உங்களின் 

ஆதரவை  பிளாக்கர் தகவல் புதிய தளத்திற்கும் தரவும் 


                                                                                        நன்றி வாழ்க பாரதம் 


         பிளாக்கர் தகவல்


5 comments:

  1. தமிழ்best திரட்டி ஒய்வு பெற்று விட்டது.

    சில திரட்டிகள் தினபதிவு திரட்டி

    ReplyDelete
  2. நண்பரே தொழில்நுட்ப பதிவுகளை பதிவிடும் http://thagavaltholilnutpam.blogspot.com எமது தளத்தையும் இணைத்துக்கொள்ளவும்.

    ReplyDelete
  3. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  4. வணக்கம்,

    pathavi.com வழியாக உங்கள் பதிவு, படங்கள், வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    pathavi.com

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்

Trending Topic