Thursday, August 9, 2012

ப்ளாக் மேலும் படிக்க கொண்டு வருவது எப்படி

நாம் பதிவை சுருக்கி வைப்பதினால் .நமது பிளாக்கர் முகப்பு பக்கத்தில்

அதிகமான பதிவுகளை வாசர்களுக்கு பார்க்க வைக்கலாம் வாசகர்கள்

அவர்களுக்கு புடித்த பதிவை படிப்பர்கள் இதனால்

நமது page views எண்ணிக்கை உயரலாம் .
எப்படி மேலும் படிக்க கொண்டு

வருவது என்பதை தெரிந்து கொள்ள கிழே உள்ள படத்தை பார்க்கவும்

என்னோட கருத்து :குறைந்த பட்சம் நாலு அல்லது ஐந்து வரிக்கு பிறகு மேலும்

படிக்க வைத்தல் நமது தளத்தில் பதிவு பார்க்க அழகாய் இருக்கும்



படத்தை பெரியதாய் பார்க்க படத்தை கிளிக் பண்ணவும்

சரி read more  கொண்டு வந்தாச்சு அடுத்து என்ன read more அழகான படம் read more

இருந்தால் இருந்தால் எவ்வளவு அழகா இருக்கும்

read more பட்டனை எப்படி இணைப்பது என்று பார்போம்

Download Full Template  என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் 
மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம் 

முதலில் BLOGGER DASHBOARD-TEMPLATE-EDIT HTML செல்லவும் 

Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யவும்.

கிழே படத்தில் உள்ள வரியை ctrl+f அழுத்தி தேடவும் 


<b:if cond='data:post.hasJumpLink'>

<div class='jump-link'>

<a expr:href='data:post.url + "#more"'><data:post.jumpText/></a>

</div>

</b:if >
 பிறகு மேலே உள்ள சிவப்பு கலர் நிரலியை மட்டும் நீக்கி விட்டு கிழே உள்ள நிரலியை 

மாற்றவும்

<a expr:href='data:post.url + "#more"'><p align="right"><img border="0" src="http://www.example.com/image-url.jpg"/></p></a>

குறிப்பு :உங்களுக்கு புடித்த படத்தின் url  நகல் எடுத்து மேலே உள்ள சிவப்பு 

நிரலியை நீக்கி விட்டு உங்களுக்கு புடித்த படத்தின் நகலை மாற்றவும் 

உங்களுக்கான பட்டன்கள்


   

   



உதாரணத்துக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் இந்த பதிவு முழுவதும் வராது

முழு பதிவையும் பார்க்க வேண்டுமென்றால் 

read more பட்டனை அழுத்தினால் மட்டும் தன் பார்க்க முடியும் 






குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்

Trending Topic