Friday, August 10, 2012

பதிவு கோப்பி அடிக்காமல் தடுக்க வேண்டுமா

நாம் கஷ்ட பட்டு பதிவு எழுதினால் சில களவானி பசங்க அதை திருடி

அவர்கள் தளத்தில் கோப்பி செய்து அவங்க எழுதின மாதிரி கட்டிகிறாங்க  

இதில் இன்னொரு குரூப் இருக்கு அவங்க தளத்தில் கோப்பி பண்ணிட்டு  

பெயருக்கு ஓரு நன்றி சொல்லிடுவாங்க ,
அந்த திருட்டு களவானி பசங்களை 

நான் தெரியாமதான் கேட்குறேன் அட களவானி பசங்களா என்ன
 

எங்களை எல்லாம் பார்த்த உங்களுக்கு எப்படி தெரிகிறது ,ஓரே ஓரு பதிவு 

எழுதி பாருங்கள் அப்பொழுது புரியும் எங்கள் நிலைமை ,என்னுடைய பதிவு எந்த 

தளத்திலாவது என்னுடைய அனுமதி இல்லாமல் இருந்தால் அவ்வளவு தன் 

உங்கள்  தளம் என்னுடைய பதிவை கோப்பி அடிச்சிட்டான் அப்படி

ஓரு பதிவு போட்டுவிடுவேன் எல்லாம் வலைத்திரட்டிலையும் பதிவை 

இணைச்சுடுவேன் சரி ரொம்ப கோவம் பட வேண்டாம் 

வாங்க பதிவுக்கு போகலாம் 

கோடிங் சுலபமான முறையில் இணைச்சு விடலாம் ஆனால் இந்த

கோடிங் ADD GETJET முலமாக சேர்ப்பதால் உங்கள் தளத்தில் நீக்காமல்

இருக்க வேண்டும் அல்லது உங்கள் டெம்பிளேட் நிரந்தரமாக சேர்க்க 

வேண்டும் என்றால் நண்பர் அப்துல் பாசித் எழுதிய பதிவை படிக்கவும் 

படிக்க இங்கே சொடுக்கவும் 

குறிப்பு :தொழில்நுட்பம் பதிவு எழுதும் நண்பர்கள் இந்த கோடிங் சேர்க்க 

வேண்டாம் நாம் தளத்தில் நாம்  எழுதும் ப்ளாக் விட்ஜெட் கோடிங் கோப்பி 

செய்ய  முடியாது ஆகையால் இந்த கோடிங் சேர்ப்பதை தவிர்க்கவும் 


முதலில் DESIGN-ADD GATJET-ADD HDIT JAVASCIPT பகுதிக்கு சொல்லவும் 

பிறகு கிழே உள்ள கோடிங் கோப்பி எடுத்து பேஸ்ட் பண்ணவும் 


<script language="JavaScript">
<!--

//Disable right click script III- By Renigade (renigade@mediaone.net)
//For full source code, visit http://www.dynamicdrive.com
var message="";
///////////////////////////////////
function clickIE() {if (document.all) {(message);return false;}}
function clickNS(e) {if
(document.layers||(document.getElementById&&!document.all)) {
if (e.which==2||e.which==3) {(message);return false;}}}
if (document.layers)
{document.captureEvents(Event.MOUSEDOWN);document.onmousedown=clickNS;}
else{document.onmouseup=clickNS;document.oncontextmenu=clickIE;}
document.oncontextmenu=new Function("return false")
// -->
</script>

பிறகு சேமித்து விடவும் 

இந்த கோடிங் சேர்த்தல் நமது தளத்தில் ரைட் கிளிக் வேலை செய்யது

அப்பறம் எப்படி களவானி பசங்க கோப்பி பண்ண முடியும் 

ஆனால் இப்படி செய்தலும் கோப்பி பண்ண முடியும் ஆனால் சுலபமா 

CTRL +A,CTRL +C CTRL+C குடுத்து கோப்பி பண்ண முடியாது (அதுக்கு எல்லாம் 

ரொம்ப புத்திசாலியாக இருக்கனும் (சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் 

என்ன மாதிரி )அப்ப தன் கோப்பி பண்ண முடியும் ,ஆக மொத்தம் நம்ம 

பதிவு கோப்பி அடிப்பது குறையும் கண்டிப்பாக இந்த கோடிங் உங்கள் 

தளத்தில் சேர்த்து கோப்பி களவானிகளுக்கு அப்பு அடிக்கணும் நண்பர்களே 

மிண்டும் சந்திப்போம் அடுத்த பதிவில் வாழ்க பாரதம் (எங்கேயோ அடிக்கடி 

கேட்ட மாதிரி இருக்கு இல்ல தென்றல் சிரியல் வில்லன் டைலாக் தன் )




குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

6 comments:

  1. மிகவும் பயனுள்ளத் தகவல்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. தம்மி ராசா களவானி பசங்க எல்லாம் உங்கள விட ரொம்ப புத்திசாலிங்க அவங்களுக்கு இது ஒன்னுமே செய்யாது.,
    browserல Javasribt ட disable பண்ணி மொத்த போஸ்டயே தூக்கிடுவாங்க, அவங்களா பார்த்து திருந்துர வரைக்கும் இதுக்கு வேற முடிவே கிடையாது.

    ReplyDelete

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்

Trending Topic