Friday, July 27, 2012

ப்ளாக் தொடங்குவது எப்படி -பாடம் 1


ப்ளாக் தொடங்குவது மிகவும் சுலபம் என்னிடம் அடிக்கடி நண்பர்கள் கேட்பது

எப்படி ப்ளாக் தொடங்குவது அதனால் தன் இந்த பதிவு  எழுத உள்ளேன் 

ப்ளாக் தொடங்க நிறைய தளங்கள் இருந்தாலும் நான் பரிந்துரைப்பது

கூகிள் நிறுவனத்தின்  பிளாக்கர் தளம் தன் மிகவும் எளிதாக இருக்கும்

(நோக்கியா போன் மாதிரி செட்டிங்)  படிக்காத அறிவாளிகளும் தொடங்கலாம்


மற்றொரு சிறப்பு இதில் ஆங்கிலம் தெரியாதவர்கள்  தமிழில் செட்டிங் 

வைத்து கொள்ளலாம் (தூய தமிழ்லில்   இருக்கும் ஹஹஹ ஓரு மண்ணும் 

புரியாது அதுக்கு ஆங்கிலமே பெஸ்ட் ) 


ப்ளாக் தொடங்க உங்களுக்கு என்று கூகிள் மெயில் (google e mail  address) கணக்கு

இருக்க வேண்டும் இல்லாதவர்கள் இங்கே கிளிக் செய்து தொடங்கவும் 

பிறகு கூகிள்லின் பிளாக்கர் தளத்திற்கு செல்லவும் (எப்படி போகிறது

என்று யோசிகிறிங்கள (வாடகை சைக்கிள் எடுத்துட்டு போங்க ) ஒன்னும்

இல்ல  சும்மா கொஞ்சம் மொக்கை தன் பாஸ்)பிளாக்கர் தளம் தொடங்க

இங்கே சொடுக்கி சொல்லவும்  அல்லது கூகிள் தேடலில்  create blogger  என்று

தேடவும் அதில் blogger.com  என்று உள்ளதை கிளிக் செய்யவும்

சந்தேகம் இருந்தால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்

ப்ளாக் செல்ல நெறைய வழிகள் இருக்கு அதில் சில  மட்டும்

சிவப்பு கட்டம் உள்ளதை பார்க்கவும்,



அடுத்து பிளாக்கர் தளத்திற்கு சென்ற உடன்

கிழே உள்ள படத்தில் உள்ளதை போல் வரும்  உங்கள் தளத்தில் எப்படி

ப்ரோபைல்  காட்சி அளிக்க வேண்டும் என்று கேட்கும் அதில் கூகிள் பிளஸ்

கணக்கு இருந்தால் கூகிள் தேர்ந்து எடுக்கவும்  இல்லை என்றால் கூகிள்

கணக்கு தொடங்க சொல்லும் கூகிள் பிளஸ் வைத்தல் கூகிள் சர்ச் என்ஜின்

உங்களது profile வெளியாகும் அடுத்து உள்ள blogger profile  வைக்கலாம் அதில்

தவறு ஒன்றும் இல்லை இரண்டில் எதாவது ஒன்றை மட்டும் தேர்வு 

செய்து விட்டு பிறகு continue to blogger அழுத்தவும் 

சந்தேகம் இருந்தால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் 



அடுத்து உங்கள் தளத்தில் உங்களுக்கு என்ன பெயர் சேர்க்க வேண்டுமோ

அதை சேர்க்கவும் பிறகு continue to blogger அழுத்தவும்

சந்தேகம் இருந்தால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் 



அடுத்து பகுதிக்கு சென்ற உடன்

 1.new blog  என்பதை தேர்ந்து எடுக்கவும்

2.tittle   என்ற இடம் உங்கள் தளத்திற்கு வைக்க வேண்டிய பெயரை எழுதவும்

3.address  என்ற இடம் உங்கள் தளத்தின்  முகவரி ஆகும் , குடுக்கும்  போதே

4.this blog address is available   என்று வந்தால் நீங்கள் குறிப்பிட்ட முகவரி

உள்ளது this blog address is not available  என்று வந்தால் வேறு முகவரி குடுக்கவும் 

5.டெம்ப்ளேட் தேர்வு செய்யவும் (உங்கள் தளத்தின் வடிவமைப்பு  எப்படி

இருக்க வேண்டும்  என்பது தன் டெம்ப்ளேட்)

6.அடுத்து create blog  என்பதை தேர்வு செய்யவும்

அவ்வளவு தன் உங்களுக்கு என்று ஓரு தளம் தொடங்கியாச்சு

சந்தேகம் இருந்தால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் 

view blog என்பதை சொடுக்கி பார்த்தல் உங்கள் தளத்தின் வடிவமைப்பு தெரியும்

சந்தேகம் இருந்தால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் 




என்னுடைய தளத்தின் வடிவமைப்பு

பதிவு post எதுவும் போடா வில்லை என்பதால் காலியாக உள்ளது

பதிவு எழுத படத்தை பார்க்கவும் படத்தின் வலது பக்கம் மேலே உள்ள  new 

போஸ்ட்  என்பதை கிளிக் செய்து உங்கள் தளத்தை ஆரம்பம் செய்யவும்

 உங்கள் தளம் மென்மேலும் வளர வாழ்த்துகள்



இறைவன் நாடினால் அடுத்த பதிவில்  ப்ளாக்யில்  உள்ள வசதிகள் 

அனைத்தும்  பதிவு எழுத உள்ளேன் (பதிவு எழுதுவது எப்படி ,கேட்ஜெட் சேர்ப்பது 

எப்படி ,மேலும் படிக்க கொண்டு வருவது ,டெம்ப்ளேட் தரவிறக்கம் செய்வது 

எப்படி ,டெம்ப்ளேட் மாற்றுவது எப்படி )இனி வரும் பதிவுகளில் 





குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்

Trending Topic