Friday, May 3, 2013

ப்ளாக் தொடங்கி பணம் சம்பாதிப்பது எப்படி ????

ப்ளாக்யில் விளம்பரம் முலமாக பணம் சம்பாதிக்க நம்பகமான தளம் என்றால்

அது கூகிள் ஆட்சென்ஸ் தான் முதல் இடத்தில் உள்ளது  ஆனால்

பலமுறை முயற்சி செய்தும் கூகிள் ஆட்சென்ஸ் கிடைக்க வில்லையா ?

கவலையை விடுங்க கிழே சொல்லும் வழிமுறை செய்து பாருங்கள் 

கண்டிப்பாக  கிடைக்கும் 

பதிவுக்கு போகும் முன் 

கூகிள் ஆட்சென்ஸ் முக்கிய விதிமுறை தெரிந்து கொள்ளுங்கள் கூகிள் 

ஆட்சென்ஸ் வாங்குவது மிகவும் சுலபம் அந்த ஆட்சென்ஸ் கணக்கை 

பராமரிப்பது தான் கடினம் எக்காரணம் கொண்டும் ஆட்சென்ஸ் வாங்கிய 

பிறகு ஆட்சென்ஸ் விளம்பரத்தின் கிழே அல்லது மேலே ஆட்சென்ஸ் 

விளம்பரத்தை கிளிக் செய்ய சொல்லி டெக்ஸ்ட் வைக்க வேண்டாம் 

பிறகு உங்கள் தளத்தில் தெரியும் ஆட்சென்ஸ் விளம்பரத்தை அதிக அளவு 

நீங்களே கிளிக் செய்ய வேண்டாம் மீறினால் உங்கள் ஆட்சென்ஸ் கணக்கு 

முடக்கப்படும் ( இப்படி செய்து தான் என்னோட ஆட்சென்ஸ் கணக்கு முடக்க 

பட்டது :)

முதலில் புதிதாக ஜிமெயில் கணக்கு தொடங்கவும் பிறகு அந்த ஜிமெயில் 

முலமாக புதிய ப்ளாக் தொடங்கவும் 

குறிப்பு :ப்ளாக் ஆங்கிலத்தில் தான் தொடங்க வேண்டும் (தமிழ் தளங்களுக்கு 

கூகிள்  ஆட்சென்ஸ் கிடைக்காது 

பிறகு எதாவது ஆங்கிலத்தில் பதிவு போடவும் (எதாவது ஆங்கிலத்தில் எழுதி 

பதிவு போடவும் உதாரணமாக உங்க ஊர் தகவல் அல்லது எதாவது இங்கிலீஷ் 

யில் பதிவு போடுங்க ஜானி ஜானி எஸ் பாப்பா கூட பதிவு போடலாம் அவ்வ் 

அடுத்து earnings கிளிக் செய்து get started அழுத்தவும் 

உதவிக்கு கிழே உள்ள படம் 



 அடுத்து yes குடுக்கவும் 

உதவிக்கு கிழே உள்ள படம் 


குறிப்பு : கிழே உள்ள படத்தை போல் வந்து இருந்தால் வேறு ஒரு ஜிமெயில் 

கணக்கை தொடங்கி மீண்டும் முயற்சிக்கவும் :p  (use a different google account )

உதவிக்கு கிழே உள்ள படம் 



               அடுத்து ஈமெயில் முகவரி மற்றும் கடவுச்சொல் குடுக்கவும் 

உதவிக்கு கிழே உள்ள படம் 



பிறகு continue குடுக்கவும் 

உதவிக்கு கிழே உள்ள படம் 


                        பிறகு உங்கள்  பெயர் அடுத்து உங்கள் முகவரி மொபைல் நம்பர் 

supmit my appilication என்பதை கிளிக் செய்யவும் 

குறிப்பு : எற்கனவே கூகிள் ஆட்சென்ஸ் முயற்சி செய்து இருந்தால் அல்லது கூகிள் 

ஆட்சென்ஸ் முடக்கபட்டு இருந்தால் முன்பு குடுத்த முகவரி மற்றும் மொபைல் நம்பர் 

புதிதாக வேறு ஒரு முகவரி மற்றும் மொபைல் நம்பர் குடுக்கவும் 


உதவிக்கு கிழே உள்ள படம் 



பிறகு continue குடுக்கவும் continueகுடுத்த பின் கிழே உள்ள படம் போல உங்கள்

திரையில் வந்து இருக்கும்  கிழே உள்ள படம் போல வந்து இருந்தால்

உங்களுக்கு அட்சென்ஸ் கிடைத்து விட்டது 

உதவிக்கு கிழே உள்ள படம்


பதிவே எழுதவில்லை ஆனால் அட்சென்ஸ் விளம்பரம் .அட்சென்ஸ் பதிவு 

எழுத வேண்டும்  என்று ஒரு ப்ளாக் தொடங்கி எடுத்த ஸ்க்ரீன் சாட் 

முன்பு அட்சென்ஸ் பெற குறைந்த பட்சம் பதிவு ,நமது தளத்திற்கு வாசர்கள் 

வருகை இருக்க வேண்டும் ஆனால்  இப்பொழுது அந்த கவலை 

தேவையில்லை 


இந்த பதிவு உங்களுக்கு உபயோகமா இருந்தால் எனது ஆட்சென்ஸ் தளத்தில் உள்ள 

விளம்பரத்தை  கிளிக்  செய்ய  வேண்டாம் (இந்த வேண்டாம் ஆர்த்தம் உங்களுக்கு புரியும் 

என்று நினைக்கிறன் 

எனது ஆட்சென்ஸ் தளம் 


ஆட்சென்ஸ் பற்றி எனக்கு தெரியாத தகவல்களை கேட்டதற்கு பதில்  அளித்த 

பிளாக்கர்  நண்பன் தளத்திற்கு நன்றி 







குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments:

Post a Comment

சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள

Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்

Trending Topic