முந்தைய பதிவில் டெம்ப்ளேட் மாற்றுவது எப்படி என்று பார்த்தோம்
ப்ளாக்யில் புதிய புதிய வசதிகள் நாளுக்கு நாள் வந்து கொண்டு இருக்கிறது
அதை சேர்ப்பது எப்படி என்று இன்றைய பதிவில் பார்போம்
ப்ளாக்யில் புதிய வசதிகளை சேர்க்க இரண்டு வழிகள் உள்ளன
1-நேரடியாக டெம்ப்ளேட் எடிட் செய்து சேர்க்கலாம்
2.ப்ளாக் குடுக்கும் விட்ஜெட் முலமாக சேர்க்கலாம்
முதலில் நேரடியாக டெம்ப்ளேட் எப்படி எடிட் செய்வது என்று பார்போம்
முதலில் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும்,அடுத்து டெம்ப்ளேட் கிளிக் செய்து
உள்ளே போகவும் அடுத்து edit html என்பதை தேர்ந்து எடுத்து போக வேண்டும்
உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்
என்ன சேர்க்கிறது என்று தெரிய வில்லையா இதோ உங்களுக்காக
பதிவின் தலைப்பில் கிளிக் செய்து படித்து
உங்கள் தளத்தில் இணைத்து பயன் பெறவும்
2.ப்ளாக் குடுக்கும் விட்ஜெட் முலமாக சேர்ப்பது எப்படி என்று பார்போம்
முதலில் டஷ்போர்ட் பகுதிக்கு செல்லவும் அடுத்து தளவமைப்பு கிளிக்
செய்யவும்,அடுத்து add getjet என்பதை கிளிக் செய்து அதில் html-java script
என்பதை தேர்ந்து எடுத்து அதில் html கோடிங் சேர்த்து சேமிக்கவும்
சந்தேகம் இருந்தால் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்
படத்தை பெரியதாய் பார்க்க படத்தின் மேலே சொடுக்கவும்
பிளாக்கர் புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைக்க இந்த பதிவில் புதிய தலைமுறை
கோடிங் எப்படி இணைப்பது என்று உள்ளது முயற்சி செய்து பார்க்கவும்
play செய்து புதிய தலைமுறை டிவி பாக்கவும் add getjet மூலமாகவும்
உங்கள் தளத்தில் இணைக்கலாம்
No comments:
Post a Comment
சந்தேகம் கேட்கும் நபர்கள் கமென்ட் பாக்ஸ் அருகில் உள்ள
Subscribe by email அழுத்தி விட்டு கேள்வியை கேட்கவும்